Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
10
அர்ச்சனாவின் ரசிகர்கள் ஆச்சரியத்தில்!!

sooriyan fm Gossip - அர்ச்சனாவின் ரசிகர்கள் ஆச்சரியத்தில்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

559 Views
பிக் போஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருகின்றார் தொகுப்பாளினி அர்ச்சனா.இவர் கடந்த சில வருடங்களாக பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ள நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் இணைத்து கொண்டுள்ளார்.


முன்னணி தொலைக்காட்சிகளான சன், விஜய், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம்வந்து கொண்டிருக்கும் அர்ச்சனா. பிக்போஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் பின்னர், தற்போது மீண்டும் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் இணைந்து கொண்டு பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் தொடர்ந்தும் 'காதலா காதலா' என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய அவர் தற்போது பிரபல தொலைக்காட்ச்சியில்  'Old Is Gold ' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனை அறிந்த அவரின் ரசிகர்கள் மேலும் அவரிடம் பல நிகழ்ச்சிகளை எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அர்ச்சனா தனது ஆரம்பகட்ட சினிமா பயணத்தின் போது எடுக்கப்பட்ட பழைய அட்டை படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அட்டைப்படத்தில் அவர் கொடுத்துள்ள போஸ் அவரின் ரசிகர்களை தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top