Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
11
சம்பளத்தில் ஏன் பாகுபாடு? -கொதிப்பில் சமந்தா

Sooriyan Gossip - சம்பளத்தில் ஏன் பாகுபாடு? -கொதிப்பில் சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர்களுக்கு கோடிகளில் கிடைக்கும் பெருந்தொகை சம்பளம் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நாயகி நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகின்றது.
தாம் நடித்து வெளியாகும் படங்கள் வெற்றிபெற்று விட்டால் உடனேயே சம்பளத்தை உயர்த்திக் கொள்கின்றார்கள் நடிகர்கள் மற்றும் நடிகைகள். இருந்தும் கதாநாயகர்களுக்கு கிடைக்கும் பல கோடி ரூபா சம்பளம் நாயகி நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என்பதே நடிகைகளின் அங்கலாய்ப்பு.

'பொலிவூட்' எனப்படும் ஹிந்தித் திரையுலகில் நாயகி நடிகைகளுக்கும் இரட்டை இலக்கத்தில் வரக்கூடிய கோடிகளில் சம்பளம் கொட்டுகின்றது. ஆனால் தென்னிந்தியத் திரையுலகில் தான் கோடிகளில் சம்பளத்தொகை பெறுகின்ற நடிகைகளை காண்பது அரிதாக உள்ளது. இதில் 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா மட்டுமே 4கோடி ரூபாவை சம்பளமாகப் பெறுகின்ற நாயகி நடிகையாக இருக்கின்றார்.

இந்த நிலையில் தமக்கான சம்பளத்தொகையில் காட்டப்படும் பாகுபாடு குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை சமந்தா. இது குறித்து அவர் கூறுகையில், “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் 3 கதாநாயகிகளில் ஒருவராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் சம்பளம் குறைவுதான். அந்த நடிகை வாங்கும் சம்பளம் முதல் 20 நடிகர்கள் பட்டியலில் கூட இல்லாத கதாநாயகர் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. நடிகைகள் தங்களுக்கு சம்பளம் அதிகம் வேண்டும் என்று கேட்டால் பிரச்சினையாக்குகின்றனர். ஆனால் நடிகர்கள் சம்பளம் அதிகம் கேட்டால் உடன்படுகிறார்கள்'' என கொதித்து பொங்கியுள்ளார் இந்த ஆந்திரத்து அழகுப் பட்சி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top