Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
17
தலைமன்னாரிலிருந்து இந்தியாவிற்கு நீந்த தயாராகும் 48 வயது பெண்

sooriyan fm Gossip - தலைமன்னாரிலிருந்து இந்தியாவிற்கு நீந்த தயாராகும் 48 வயது பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,620 Views
இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த 48 வயதுடைய  சியாமளாஹோலி என்ற பெண் ராமேஸ்வரம் போயுள்ளார் 


இவர் நாளை காலை 10 மணி அளவில் ராமேஸ்வரத்திலிருந்து ஒரு விசைப்படகில் இலங்கை தலைமன்னார் வரவுள்ளார். இரவு முழுவதும் படகிலேயே தங்கியிருக்கும் அவர் மறுதினம் அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்க உள்ளார். மாலை 4 மணிக்குள் அவர் தனுஷ்கோடி கரையை போய் சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுபற்றி சியாமளா கூறியதாவது:- எனது நீச்சல் பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரி ராஜீவ்திரிவேதியாவார்.
நான் கிருஷ்ணா நதியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும், கங்கை நதியில் 13 கிலோ மீட்டர் தூரமும், கொல்கத்தாவில் 14 கிலோ மீட்டர் தூரமும் நீந்தி உள்ளேன். 2019 இல் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளேன். “இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு இந்திய இலங்கை அரசிடம் முறையான அனுமதி பெற்றுள்ளேன். ராம சேது கடலில் நீந்துவது எனது கனவு மற்றும் லட்சியம். இதுவரை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே பல பேர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் ஒரு பெண் இந்த சாதனைக்கு முயற்சிப்பது இதுதான் முதல் முறை” என்று பெருமிதத்துடன் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top