Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
17
கழுத்திலுள்ள கருமையால் கவலையா......??? - இதோ தீர்வு.

Sooriyan Gossip - கழுத்திலுள்ள கருமையால் கவலையா......??? - இதோ தீர்வு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

941 Views
பொதுவாக ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் காணப்படும் தோல் பிரச்சனைகளில் ஒன்றுதான் கழுத்தைச் சுற்றிக் காணப்படும் கருமை நிறம். இதனை இல்லாமல் செய்வதற்கு பலரும் பலவித முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதில், நாங்களும் சில வழிமுறைகளை உங்களுக்கு தருகின்றோம். கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க...... 
கற்றாழையில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளமை உங்களுக்கு தெரியும் தானே. அந்த கற்றாழையின் உட்பகுதியிலுள்ள சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள கருமை சரியாகும்.

ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றி பூசிக்கொள்ளவும் கருமை நிறம் மெல்ல மெல்ல விலகும்.

இரவில் தூங்கப் செல்லும் முன்னர் பாதாம் எண்ணெயை கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிக்கொள்ளுவதை தொடர்ச்சியாகச் செய்துவர சிறப்பான பலன் கிடைக்கும்.

அத்துடன்,உணவிற்குச் சேர்த்துக்கொள்ளும் தயிர் கொஞ்சம் எடுத்து தினமும் உங்கள் கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள்.பின்னர், 20 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ள கருமை நீங்கும்.

அதேவேளை, கருமை நிறத்தைப் போக்குவதில் உருளைக்கிழங்குச் சாற்றுக்கு சிறப்பான ஆற்றல் உள்ளது. எனவே, கழுத்தை சுற்றிலும் அதனைத் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரினால் கழுவிவிடுவதன் மூலமும் கருமை விலகிக் கொள்ளும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top