Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
அனைத்துக்கும் இந்த திருநங்கைதான் காரணம் - மீராமீதுன்

sooriyan fm Gossip - அனைத்துக்கும் இந்த திருநங்கைதான் காரணம் - மீராமீதுன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

843 Views
மீரா மிதுன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். நடிகர்கள் சூர்யா, விஜய் பற்றி தான் பேசியதற்கு காரணம் அதிமுக பிரமுகரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டி தான் என்றும் அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார்.


பெரிய பிரபலம் என தன்னை தானே அழைத்துக் கொள்ளும் மீரா மிதுன் கடந்த பிப்ரவரி மாதம், தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன் மீதான துன்புறுத்தல்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அனைவர் மீதும் எடுக்க வேண்டும் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடியை கேட்டு கண்ணீரும் கம்பலையுமாக காணொளி வெளியிட்டார்.

அந்த காணொளி எடுபடாத நிலையில், செவ்வாய்க்கிழமை, தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னைக் கொலை செய்வதற்காக 8 பேர் கொண்ட கும்பல் துரத்தி வருவதாக  தகவல் வெளியிட்டார். இந்த நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், தான் இதுவரை நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசியதற்கு, திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம் என்று முறைப்பாடொன்றை வைத்துள்ளார்.

அப்சரா ரெட்டியின் சைபர் புல்லிங்கில் சிக்கி, நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசி விட்டதாகவும் அதற்காக அவர்களிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார். அப்சரா ரெட்டியை உடனடியாக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா மிதுன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதற்கிடையே, மீரா மிதுன் போன்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளித்து தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என திருநங்கை அப்சரா ரெட்டி நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top