Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
யாஷிகாவின் தில்

sooriyan fm Gossip - யாஷிகாவின் தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

281 Views















BIGG BOSS சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் நடிக்கின்றார்.


சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் அவருக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். அவரின் புகைப்படங்களை புகழ்ந்து தள்ளும் ரசிகர்களுக்கு துணிச்சலான ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

டுபாயில் தான் ஸ்கை டைவிங் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யாஷிகா. அதில் ’திஸ் இஸ் கிரேசி.. நான் செய்ய நினைத்ததில் இதுவும் ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த யாஷிகாவின் ரசிகர்கள், உங்களுக்கு பயமாக இல்லையா, தலைவி, நீங்கள் எப்போதும் தைரியமான அழகான பெண் என புகழ்ந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top