Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
இரட்டை இயக்குனர்களை வைத்து ஹீரோவாகும் சரவணன்

Sooriyan FM Gossip - இரட்டை இயக்குனர்களை வைத்து ஹீரோவாகும் சரவணன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

949 Views
இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோரின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் ஹீரோ நம்ம லெஜண்ட் சரவணன்.

இவ்விரு இயக்குனர்களும் உல்லாசம் விசில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்கள்.

இவ்விரு இயக்குனர்களும் இயக்கும் இந்த புதிய காதல் கதை கொண்ட திரைப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார்.

மணாலியில் இந்த படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.நடிகை ஊர்வசி ரவ்துலாவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார் லெஜெண்ட் சரவணன். இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர்,முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top