Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
19
சர்ச்சைகள் நாயகி அமலா போல் - புகைப்படம் வெளியீடு

Sooriyan Gossip - சர்ச்சைகள் நாயகி அமலா போல் - புகைப்படம் வெளியீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,237 Views
தமிழ்த் திரையுலகில் சர்ச்சைக்குரிய நாயகியாக முத்திரை குத்தப்பட்டிருக்கும் நடிகை அமலா போல், தற்போது சமூக வலைத்தளங்களில் செயற்படும் விதம் 'அற நனைந்தவனுக்கு கூதல் என்ன.. குளிர் என்ன..?' பழமொழிக்கு ஏற்றாற்போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.
பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஏறுமுகத்தில் இருந்த நடிகர் அமலா போலின் திரைத்துறை வாழ்க்கை தற்போது அவ்வளவு சிறப்பாக இல்லை. கைவசம் 2படங்கள் வெளியீடு காணவுள்ள நிலையில், புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ள செய்திகள் எவையும் தென்னிந்தியத் திரையுலகப் பக்கமிருந்து கிடைக்கவில்லை.

தற்போது, "அதோ அந்தப் பறவை போல" மற்றும் "கடாவர்" ஆகிய படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்ற அமலா போல், மன அமைதி தேடிய ஆன்மிகம் சார்ந்த பயணங்களில் ஈடுபட்டிருந்ததுடன், சமூக வலைத்தளப் பக்கங்களில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றார்.

பல வித கோணங்களில் தன்னை புகைப்படமாக எடுத்து அதனை பொதுவெளியில் பகிர்ந்துவரும் அமலா போல் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில், தனது மேலாடையின் பொத்தான்களை கழற்றிவிட்டு உட்கார்ந்திருக்கும் புகைப்படமும் அதனுடன் கூடிய பதிவும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

குறித்த பதிவில் "என்னால் மாற்ற முடியாத விஷயங்களை இனி ஏற்றுக்கொள்வதில்லை. நான் இப்போது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றுகிறேன்.
நீங்கள் வெறுப்பதை ஏற்றுக்கொள்வதை நிறுத்தும்போது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையானதாக மாறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார் நடிகை அமலா போல்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top