Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
19
தளபதியுடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துக் கொண்ட இயக்குனர்

Sooriyan FM Gossip - தளபதியுடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துக் கொண்ட இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,147 Views
தளபதி விஜய்யின் திரைப்படங்கள் தொடர்ந்து மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்து வருகின்றன.

அந்த வகையில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதியின் நடிப்பில், சில நாட்களுக்கு முன்னர் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தாலும் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகருமான ரத்னகுமார், தளபதி விஜய்யுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள ரத்னகுமார், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top