Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
20
பாம்பு முட்டைகளை எண்ணி பாம்புடன் வாழும் நபர்

sooriyan fm Gossip - பாம்பு முட்டைகளை எண்ணி பாம்புடன் வாழும் நபர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

453 Views
பாம்பினை ஆட்டிவைக்கும் பாம்பாட்டிகளே வியந்து பார்க்கும் படி வாழ்கிறார் தற்போது இணையத்தில் வைரலாகி வரும்  ஜெய் ப்ரூவர் என்பவர்.  இவர் கலிஃபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனராக உள்ளார்.


இவருக்கு ஊர்வன வகை விலங்குகளை தனது மிருகக்காட்சிசாலையில் வைத்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம். அவற்றை பராமரிப்பதை தனக்கென வைத்துள்ள இணையதள பக்கங்களில் பகிர்வார். பெரும்பாலும் பாம்புகள் குறித்தும், அவை எவ்விதம் முட்டையிடும், முட்டையை எப்படி பாதுகாக்க வேண்டும், ஒரு பாம்பு எத்தனை முட்டையிடும், இடும் முட்டைகளை எண்ணி அவற்றை இணையத்தில் காணொளியாக பதிவிடுவார். இவருக்கு இணையத்தில் ஒரு ரசிக கூட்டம் உண்டு.

அவ்விதம் அவர் பகிர்ந்துள்ள சமீபத்திய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. வழக்கம் போல ஜெய் ப்ரூவர் காணொளி எடுத்துக்கொண்டு பாம்பின் முட்டைகளை எண்ண முற்படும் போது ஒரு மலைப்பாம்பு அவரைத் தாக்கியது. எனினும் சற்றும் பயம் கொள்ளாது பாம்பு தன்னை தாக்க வரும் போது மிகவும் அமைதியாக அதனை கையாண்ட விதம் இணையவாசிகள் இடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாம்பு தாக்க வந்தது குறித்து தனது காணொளியில் பேசிய அவர், இது கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ஒன்று. பாம்பு எவ்வளவு புத்திசாலித்தனம் நிறைந்துள்ளது என கூறியுள்ளார். இவரது காணொளிகள் அனைத்தும் இணையத்தில் மில்லியன் கணக்கில் காட்சிகளைப் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top