Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
திரையுலகில் பரபரப்பா? - மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் நடிகர் கார்த்திக்!!

Sooriyan FM Gossip - திரையுலகில் பரபரப்பா? - மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் நடிகர் கார்த்திக்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,206 Views
தமிழ் சினிமா திரையுலகில் நவரச நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் கார்த்திக். இவர் 1980 களில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்கியவர்.
இந்நிலையில் பிரபல நடிகர் கார்த்திக் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top