Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சேரன் - கலாய்க்கும் இணையவாசிகள்.

Sooriyan Gossip - பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சேரன் - கலாய்க்கும் இணையவாசிகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

116 Views

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரபல இந்திய தொலைகாட்சிக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் சேரனை இணையவாசிகள் கலாய்த்துக்கொண்டிருக்கும் சம்பவம் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

1997ம் ஆண்டு "பாரதி கண்ணம்மா" என்ற திரைப்படத்தை இயக்கி ஒரு சிறந்த இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் சேரன். அந்தப் படத்தை உருவாக்கும்போது தான் பட்ட அவஸ்தைகளை அவர் பின்னாட்களில் கூறியதைக் கேட்டு கண்கலங்கியோர் பலர்.

பின்னாட்களில் குடும்பத்துடன் இணைந்து பார்ப்பதற்கு ஏற்றவாறான பல சிறப்பான திரைக்கதைகளை கொண்ட படங்களைத் தந்து எல்லோரது வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த இயக்குனருக்கான விருதை "ஆட்டோகிராப்" என்ற படத்துக்காக பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக அவரால் இயக்குனர் கதிரையில் நிலைத்திருக்க முடியவில்லை.

இந்தநிலையில், 'BOGBOSS' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ் பெற்ற இயக்குனர் சேரன் மீண்டும் திரைப்படம் இயக்குவதில் முனைப்புடன் உள்ளநிலையில், தனது பிறந்தநாளுக்கு பிரபல தொலைக்காட்சி தெரிவித்த வாழ்த்துக்கு அவர் நன்றி தெரிவித்தமை நகைப்புக்கிடமாகியுள்ளது.

காரணம், 2014ம் ஆண்டில் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துக்கு 7வருடங்கள் கழித்து இயக்குனர் சேரன் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளமையே கேலிக்குள்ளாகியிருக்கின்றது. சேரனின் பதிவைப் பார்த்த இணையவாசிகள் "என்ன சார்..! ஏழு வருடமாக எங்கே போயிருந்திங்க...?" என கேட்டு கலாய்க்க ஆரம்பித்திருக்கின்றனர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top