Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
பிக்பாஸ் பிரபலம் ஆரியின் புதிய புகைப்படங்கள்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

sooriyan fm Gossip - பிக்பாஸ் பிரபலம் ஆரியின் புதிய புகைப்படங்கள்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,403 Views
இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சி கடந்த மூன்று சீசன்கள் போலவே 4-ம் சீனும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.


மேலும் என்றும் இல்லாதது போல் பிக்பாஸ் சீசன் 4 இல் பிரபல நடிகர் ஆரி, அனைவரின் பேராதரவை பெற்று பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தினைப் பிடித்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஆன பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி ஆகிய இரண்டு சீரியல்களின் மஹாசங்கமம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலம் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

அந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றமையைத் தொடர்ந்து ஆரியின் ரசிகர்கள் தங்களுடை அன்பினையும் ஆதரவினையும் அவருக்கு வழங்கி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top