Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
ஜெயலலிதா கதாப்பாத்திரத்திற்கு 20 கிலோ எடை அதிகரித்த நடிகை - வைரலாகும் படங்கள்!

sooriyan fm Gossip - ஜெயலலிதா கதாப்பாத்திரத்திற்கு 20 கிலோ எடை அதிகரித்த நடிகை - வைரலாகும் படங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,077 Views
இந்த ஆண்டு வெளியாகும் மிகவும் எதிர்ப்பார்ப்புள்ள படங்களில் ஒன்று கங்கனா ரனாவத் நடிக்கும் ’தலைவி’. இதன் ட்ரைலரை மார்ச் 23 ஆம் திகதி வெளியிட படக்குழு தயாராக உள்ளது.அன்று கங்கனாவின் பிறந்தநாளும் கூட.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார்.

இந்தக் கதாப்பாத்திரத்திற்காக கங்கனா நிறைய முயற்சிகளை மேற்கொண்டார்.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது மட்டும் அவருக்கு சவாலாக இருக்கவில்லை.அந்தக் கதாப்பாத்திரத்திற்காக 20 கிலோ எடை அதிகரித்து,பின்னர் சில மாதங்களில் அதை குறைத்து மீண்டும் பழைய வடிவத்துக்கு திரும்பியுள்ளார்.

தற்போது தலைவி படத்தின் சில படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.பொழுதுபோக்கு துறையில் ஜெயலலிதா எதிர்கொண்ட போராட்டங்களையும்,பின்னர் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதிகளில் ஒருவராக அவர் கடந்து வந்த பாதைகளையும் 'தலைவி' சித்தரிக்கிறது.

கங்கனா ரனாவத்துடன் இணைந்து அரவிந்த் சாமி,மதுபாலா,பூர்ணா மற்றும் சமுத்திரகனி ஆகியோரும் தலைவி படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top