Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
திருமணத்தை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால்!

sooriyan fm Gossip - திருமணத்தை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

524 Views
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் ப்ளேயர் ஜ்வாலா குட்டா,காதலிக்க தொடங்கியதிலிருந்தே சிறந்த தம்பதிகள் என நிர்ணயித்து வருகிறார்கள்.


2020 இல்,விஷ்ணுவும் ஜ்வாலாவும் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதை வெளியுலகத்துக்கு அறிவித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.தற்போது இவர்கள் திருமணத்துக்கு தயாராக உள்ளது போல் தெரிகிறது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷ்ணு விஷால்,"நான் ஜ்வாலாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.இந்த படத்தின் போது அவர் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்.படத்தின் முழு படப்பிடிப்பின் போதும் அவர் என்னுடன் இருந்தார்"என்று கூறினார்.

முதல் முறையாக ஜ்வாலா குட்டாவுடனான திருமணத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசிய விஷ்ணு விஷால்,"நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்,நான் இப்போது ஒரு தெலுங்கு மருமகனாக போகிறேன்.இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்"என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top