Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
23
டுவிட்டரில் மகிழ்ச்சிச் செய்தி பகிர்ந்த டி.இமான்

Sooriyan Gossip - டுவிட்டரில் மகிழ்ச்சிச் செய்தி பகிர்ந்த டி.இமான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

630 Views
காலத்திற்குக் காலம் பல இசை ஜாம்பவான்கள் தமிழ்த் திரையுலகை தமது இசையால் வளைத்துப் போட்டிருந்த நிலையில், தற்போதைய திரையிசைக்கு ரசிகர்களை மயக்கி வைத்திருப்பவர் டி.இமான்.
அடுத்தடுத்து பல படங்களில் தனது இசைத்திறமையை வெளிக்காட்டி வரும் டி.இமானை முன்னணி வசூல் நட்சத்திரங்களின் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில் இயக்குனர்கள் பின்நிற்பதில்லை. அத்துடன், தயாரிப்பாளர்களுக்கும் பிடித்துப்போன ஒருவராகவே இவர் உள்ளார். காரணம், படத்துக்கான இசையமைக்க வெளிநாடுகளுக்கு இவர் ஓடுவதில்லை. அதனால், பெரும் தொகை பணச்செலவையும் ஏற்படுத்துவதில்லை டி.இமான்.

புகழின் உச்சத்தில் தற்போது இருந்தாலும் தன்னடக்கமான ஒரு நல்ல மனிதனான இசையமைப்பாளர் டி.இமான், இந்திய திரைப்படத் துறைக்கு உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய விருதை தனதாக்கியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இந்த தேசிய விருதானது 2019ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கொரோனா உலகப்பரவல் தொற்று காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் குறித்த விருது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது தனக்கு கிடைத்தது பற்றி டி.இமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆண்டவன் அருள், என் பெற்றோரின் ஆசி மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் இசைப்பிரியர்களின் ஆதரவால் இது சாத்தியமாகி இருக்கிறது.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது தனி மகிழ்ச்சி" என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top