Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
23
'தலைவி' திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது.

sooriyan fm news - 'தலைவி' திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

243 Views
இயக்குநர் எ . எல்  விஜயின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரமாண்டப் படைப்பு தலைவி.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் தான் இந்த தலைவி.

ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.
எம் ஜி ஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த சுவாமி நடித்திருக்கிறார்.

இன்று கங்கனா ரணாவத்தின் பிறந்ததினம் அதனை முன்னிட்டு ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு GVP பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தமிழ் ,தெலுங்கு , ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி இருக்கிறது இந்தப் படம்.

தற்சமயம் தமிழக சட்ட மன்ற தேர்தல் காலமென்ற படியால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top