Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
23
சுரேஷ் ரெய்னாவின் "வாத்தி கம்மிங்" டான்ஸ் - வைரலாகும் வீடியோ

sooriyan fm news - சுரேஷ் ரெய்னாவின் "வாத்தி கம்மிங்" டான்ஸ் - வைரலாகும் வீடியோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,209 Views
அடுத்த மாதம் துவங்க உள்ள ஐபிஎல் போட்டியில்,சென்னை அணிக்காக விளையாடபோகும் சுரேஷ் ரெய்னா.மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாட்டுக்கு வேட்டியுடன் நடனமாடுவது இப்போது வைரலாகிவருகிறது.

என்னதான் தோனி சென்னையில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் ரசிகர்கள்."தல" என்று அவரை அன்புடன் அழைப்பது போலத்தான் சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்று கூப்பிட்டு குஷியாகிறார்கள்.

அன்பால் கொடுக்கப்பட்ட பட்டம் மட்டும் கிடையாது.சுரேஷ் ரெய்னா திறமைக்கும் சேர்த்து வழங்கிய பட்டம் தான் சின்னத் தல பட்டம்.2008ஆம் ஆண்டு முதல், அதாவது ஐபிஎல் துவங்கியது முதல்,சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் சுரேஷ் ரெய்னா.ஏகப்பட்ட சிக்சர்கள்,ரன் குவிக்கும் இயந்திரம் என கலக்கி வருபவர்.

நம்ம ஊரு பையன் வேட்டி கட்டிக்கொண்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒருமுகம்.இயல்பாகவே சிரித்த புன்முறுவல் முகத்தோடு இருப்பவர் சுரேஷ் ரெய்னா இவரின் இந்த வாத்தி கம்மிங் நடனம் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top