Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
பல் மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் பிரியங்கா

sooriyan fm Gossip - பல் மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் பிரியங்காSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,623 Views
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் பிரியங்கா. அதில் முக்கிய போட்டியாளராக  இடம்பிடித்த அவர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகவில்லை. ஆனாலும் அவரது குரல் உலக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது.


சின்னச் சின்ன வண்ணக் குயில் என்ற பாடலின் பிரியங்காவின் குரலில் பாடிய பாடல் யூடியூபில் தேடிப் பார்க்கும் அளவுக்கு தனது குரல் வளத்தால் வசீகரித்தவர். இதைத்தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடியிருக்கும் பிரியங்கா மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யுடன் மேடை நிகழ்ச்சி ஒன்றிலும் பாடியுள்ளார். பாடகியாக புகழ் பெற்ற பிரியங்கா தொடர்ந்து மருத்துவ படிப்பையும் தொடர்ந்து வந்தார்.

2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த அவர் மருத்துவமனை தொடங்கலாம் என்று நினைத்தபோது கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமாகி ஊரடங்கு அமுலானது . இந்நிலையில் தற்போது மருத்துவ பணியை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டுள்ளார். அவரது பதிவைப் பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top