Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
"சாக்கடை மூடியை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி"

sooriyan fm Gossip - "சாக்கடை மூடியை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

370 Views
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெனிபர் லிட்டில்.இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.




சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஜெனிபருக்கு அதற்காகக் காலமும் கனிந்தது.இறுதியாகக் கடந்த 1951ம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒன்றை ஆசை ஆசையாக அவர் வாங்கியுள்ளார்.

ஆசையாக வாங்கிய வீட்டில் வசித்து வந்த அவர்,தனது படுக்கையறையில் ஒரு சாக்கடை மூடி இருப்பதைப் பார்த்துள்ளார்.அதை முதலில் கண்டுகொள்ளாத ஜெனிபர் இறுதியாக அதில் என்ன இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார்.பின்னர் தனது நண்பர் ஒருவரை அழைத்த ஜெனிபர்,அவரின் உதவியோடு அந்த மூடியைத் திறந்துள்ளார்.

அப்போது தான் அது சாக்கடை இல்லை,அது ஒரு பதுங்குகுழி என்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.இது தெரியாமல் இவ்வளவு நாள் இங்கு தூங்கியிருக்கிறேன் என்பதை உணர்ந்து அதிர்ந்து போனார் ஜெனிபர்.அந்த காலகட்டத்தில் கலிபோர்னியா பகுதியில் உள்ள மக்கள் அணுக்குண்டு தாக்குதல் நடந்தால் அதிலிருந்து தப்புவதற்காக தங்கள் வீடுகளில் இதுபோன்ற பதுங்குகுழிகளை ஏற்படுத்தியிருந்தனர்.

அதனுள்ளே இருவர் தங்குவதற்கு வசதியாக படுக்கையறையும்,சிறுநீர் கழிக்க வசதியாக சிறிது இடமும்,மற்றும் உடல் எடையைக் குறைக்க அந்த காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் அதனுள் இருந்துள்ளது.சமூகவலைத்தளங்களில் ஜெனிபர் இந்த வீடியோவை வெளியிடப் பலரும் அதனைச் சரி செய்து நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top