Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
மூக்கு கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ள மெக்ஸிகோ

Sooriyan FM Gossip - மூக்கு கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ள மெக்ஸிகோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

469 Views
இதுவரையில் நாம் இந்த கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருக்கின்றோம்.அதிலும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசத்தை அணிகின்றோம்.

ஆனால்,மெக்ஸிகோவில் சற்று வித்தியாசமாக மூக்குக்கு கவசம் அணியும் வகையில் மூக்குக்கவசத்தை உருவாகியிருக்கின்றார்கள்.

இந்த மூக்குக்கவசத்தை உருவாக்க காரணம் தண்ணீர் மற்றும் உணவு உண்ணும் போது முகக்கவசத்தை அடிக்கடி கழட்டி போடவேண்டியுள்ளது.அதில் உணவும் நீரும் கொட்டுப்படுகின்றது.அதனால் முகக்கவசத்தையும் எங்களையும் பாதுகாப்பதற்காக இந்த மூக்குக்கவசத்தை உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.

அத்துடன் இந்த மூக்குக்கவசத்தை அணிந்த பின் முகக்கவசத்தையும் அணிகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top