Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த முகமூடி பட நடிகை

sooriyan fm Gossip - 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த முகமூடி பட நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

692 Views
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம்  ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.


தற்போது பிரபாஸுடன் ''ராதே ஷ்யாம்'' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகயுள்ளது . முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் மீண்டும் வந்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டே கூறுகையில், “பிரம்மாண்ட படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது உற்சாகமாக உள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top