Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
நாயகியாகிறார் சஞ்சனா சாரதி.

Gossip News - நாயகியாகிறார் சஞ்சனா சாரதி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

213 Views
துப்பாக்கி  படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர்களில் ஒருவரான சஞ்சனா சாரதி தற்போது நாயகி ஆகியுள்ளார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’துப்பாக்கி’. தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

நவீன் சந்திரா என்ற தெலுங்கு நடிகர் நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சஞ்சனா சாரதி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் கதாப்பாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் இது ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர் படம் என்றும் நான் நவீன் ஜோடியாக நடிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்றும், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலுங்கில் நான் அறிமுகமாகும் முதல் படத்தின் ரிலீஸ் திகதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஞ்சனா ஏற்கனவே தமிழில் உருவாகி வரும் ’நினைவோ ஒரு பறவை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குனர் ரிதுன் என்பவர் இயக்கி வரும் இந்தப் படம் ஒரு காதல் திரைப்படம் என்றும் இந்த படத்தில் நடித்து வரும் வயதான தம்பதிகளின் இளம் பருவ காதலர்களாக தானும், ஹரி பாஸ்கரும் நடித்துள்ளதாகவும் சஞ்சனா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top