Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
விக்னேஷ் - நயன் ஜோடிக்கு நிச்சயம் நடந்ததா - புகைப்படம் கிளப்பும் சந்தேகம்

sooriyan fm Gossip - விக்னேஷ் - நயன் ஜோடிக்கு நிச்சயம் நடந்ததா - புகைப்படம் கிளப்பும் சந்தேகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

428 Views
இயக்குநர்  விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் படு ஈடுபாடாக  இருப்பவர். தனது காதலி நயன்தாராவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களையும் பின்தொடர்பவர்களையும் வியக்க வைத்திருக்கிறார்.


தற்போது நயன்தாரா தனது கையில் அணிந்திருக்கும் மோதிரக்கை  படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என யூகங்கள் கிளம்பியிருக்கின்றன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் வெளியிட்ட அந்த அழகான புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் மார்பின் மீது நயன்தாராவின் கைகளையும், அவரது மோதிரத்தையும் வெளிப்படுத்துகிறது. "விரலோடு உயிர் கூட கோர்த்து" என்று அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார் விக்கி. இவர்கள் நிச்சயதார்த்தம் செய்தார்களா என தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ரசிகர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top