Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியை பார்க்க ‘மலை’ உச்சிக்கு ஏறிய தீவிர ரசிகர்..!

sooriyan FM Gossip - இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியை பார்க்க ‘மலை’ உச்சிக்கு ஏறிய தீவிர ரசிகர்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

412 Views
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியை மலை உச்சியில் இருந்து பார்த்த சச்சினின் தீவிர ரசிகரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட்,டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும்,டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.


இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி,இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியை மலை உச்சியில் இருந்து பார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து 50 சதவீத பார்வையாளர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் தற்போது நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,டி20 தொடரில் இருந்து ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top