Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
'தளபதி 65' திரைப்படத் தகவல்கள் வெளியாகின.

Sooriyan Gossip - 'தளபதி 65' திரைப்படத் தகவல்கள் வெளியாகின.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
'தளபதி' விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் உருவாக்கும் இன்னும் பெயர் தெரிவு செய்யப்படாத "தளபதி 65" திரைப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளமையைத் தொடர்ந்து படம் பற்றிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, 'தளபதி' விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே டூயட் பாடவுள்ள நிலையில், படத்திற்கான இசைப்பணியை அனிருத் ஏற்றிருப்பதாக படக்குழு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், 'தளபதி'விஜய்க்கு இன்னுமொரு நாயகி நடிகையும் ஜோடி சேரவுள்ளதாகவும், அந்த நடிகை "கீதகோவிந்தம்" திரைப்படப் புகழ் நாயகி ராஷ்மிகா மந்தனா தான் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

இதேவேளை, முதற்கட்டப் படப்பிடிப்பை ரஸ்யாவில் நடத்துவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக 'தளபதி 65' இயக்குனர் தரப்பு கூறுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top