Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
நகைச்சுவை நடிகர் பக்ருவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

sooriyan fm news - நகைச்சுவை நடிகர் பக்ருவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

193 Views
தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பக்ரு, இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் பக்ரு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பக்ரு.

மலையாளத்தில் அதிக படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.
இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பக்ரு வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி இருக்கிறேன்.

தற்போது வீட்டில் தனிமையில் இருக்கிறேன். விரைவில் பணிக்கு திரும்புவேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள், முக கவசத்தை தவறாமல் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top