Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
‘சுல்தான்’ திரைப்படத்திற்கு இசையமைக்காத காரணம் இதுதான் -யுவன் !

SooriyanFM Gossip - ‘சுல்தான்’ திரைப்படத்திற்கு இசையமைக்காத காரணம் இதுதான் -யுவன் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

162 Views
நடிகர் கார்த்தி மற்றும் ராஷ்மிகாவின் சிறப்பான நடிப்பில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் சுல்தான் திரைப்படமானது அடுத்தமாதம் இரண்டாம் திகதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ,ரெமோ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்த சுல்தான் திரைப்படத்தை இயக்குகின்றார். சுல்தான் திரைப்படமானது பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கின்றது.


சுல்தான் திரைப்படத்தின் டிரெய்லர்கள் அனைத்தும் ரகிகர்களை கவர்ந்துள்ள நிலையில் ,இந்த டிரெய்லருக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.ஆனால் சுல்தான் திரைப்பட பாடல்களை விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுல்தான் திரைப்பட டிரெய்லருக்கு மட்டும் யுவன் இசையமைத்து ,திரைப்படத்திற்கு இசையமைக்காததன் காரணம் என்னவென்றால் ,பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரைப்படம் உருவாகும் காரணத்தால் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் இசையமைத்தால் நன்று என்பதால் தான் விவேக் மெர்வின் இசையமைத்துள்ளாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top