Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
மராட்டிய பூஷண் விருதுக்கு தேர்வானார் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே

Sooriyan FM Gossip - மராட்டிய பூஷண் விருதுக்கு தேர்வானார் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

997 Views
பிரபல  பின்னணி பாடகி ஆஷா போஸ்லேக்கு மராட்டிய பூஷண் விருதை மாநில அரசு அறிவித்து உள்ளது.
புகழ்பெற்ற பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே மராட்டியத்தின் உயரிய விருதான மராட்டிய பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு 2020 ஆம்  ஆண்டுக்கான இந்த விருதுக்கு ஆஷா போஸ்லேயின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.

1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மராட்டிய பூஷண் விருது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.

1944 ஆம்  ஆண்டு மராத்தி படத்தில் தனது முதல் பாடலை பாடினார் ஆஷா போஸ்லே. தொடர்ந்து பின்னணி பாடல் துறையில் ஜொலித்த அவர் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

இவர் தனது இசை திறமைக்காக 2 முறை தேசிய விருதையும், 8 முறை பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார். மேலும் 2001 ஆம்  ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top