Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
28
வைரலாகும் துல்கர் சல்மானின் குருப்- டீசர்

Sooriyan FM Gossip - வைரலாகும் துல்கர் சல்மானின் குருப்- டீசர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

189 Views
பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான  துல்கர் சல்மாவின் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

இவரின் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்கள் அனைத்தும்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் வெற்றியை தொடந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் குருப் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி அனைவர் மத்தியிலும் வைரலாகின்றது.

இந்த குருப் திரைப்படமானது தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top