Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
வெற்றிமாறன் - 'தளபதி' விஜய் கூட்டணி உறுதியானது

Sooriyan Gossip - வெற்றிமாறன் - 'தளபதி' விஜய் கூட்டணி உறுதியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

888 Views
தனது பெயரில் உள்ள வெற்றியை செயலிலும் காட்டிக்கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி என்றாலே படம் திரைக்கு வரும்முன் 'சூப்பர்ஹிட்' என்று சொல்லுமளவுக்கு இதுவரைக்கும் வெற்றிமாறனின் திரைக்கதை சிறப்பாக அமைந்திருந்தது.
இப்படியிருக்க, முன்னணி நட்சத்திரம் தவிர்த்து தற்போது நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரியை கதாநாயகனாக்கி திரைக்கு கொண்டுவரும் இயக்குனர் வெற்றிமாறன் இதிலும், தனது திரைக்கதையை நம்பிக்கையாகக்கொண்டு ரசிகர்கள் சூரியை நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இயக்குனர் வெற்றிமாறனின் திறமைமீது கொண்டுள்ள நம்பிக்கையில் படத்திற்கான முதலீட்டை மேற்கொள்ள, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் இணைந்திருக்கின்றார். இந்தப் படத்தின் திரைக்கதையானது எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கிற சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு பின்னப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஊடகத்துறையினருக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். அதில், மிக விரைவில் தனது இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் 'தளபதி' விஜய் நடிக்கவிருக்கின்றார் என்ற விடையத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது சூரி நடிப்பில் தான் உருவாகும் திரைப்படத்தை நிறைவு செய்ததும், நடிகர் சூர்யா நடிப்பில் "வாடிவாசல்" என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் 'தளபதி' நடிப்பில் தனது படம் உருவாகும் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top