Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
காவல்துறை அதிகாரி வீட்டில் திருட போய் ஏ.சி போட்டு தூங்கிய திருடன்

sooriyan fm Gossip - காவல்துறை அதிகாரி வீட்டில் திருட போய் ஏ.சி போட்டு தூங்கிய திருடன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,477 Views
தாய்லாந்தை சேர்ந்த 22 வயது இளைஞர் இவருக்கு திருட்டு தான் தொழிலாம். இரவு  2 மணிக்கு ஒரு வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த பொருள்களை கொள்ளையடித்துள்ளார். 


பரபரப்பாக கொள்ளையடித்ததில் அந்த இளைஞருக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த ஏ.சி ரிமோட் கையில் தென்பட அதனை எடுத்து இயக்கியுள்ளார். ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வீட்டு உரிமையாளர் எழுவதற்குள் சென்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார். அந்த அறையில் இருந்த மெத்தையில் சொகுசாக படுத்து உறங்கியுள்ளார்.

காலை பொழுது விடிந்துவிட்டது. திருடனுக்கு முன்னால் வீட்டின் உரிமையாளர் எழுந்துவிட்டார். மகள் வெளியில் சென்றுவிட்டாள் ஏ.சி ஓடிக்கொண்டிருக்கிறது என தற்செயலாக உள்ளே சென்று பார்த்துள்ளார். முன்பின் தெரியாத நபர் ஒருவர் படுக்கையில் நன்கு உறங்குவதை பார்த்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறை அதிகாரி. அவர் காவல்நிலையத்துக்கு அழைப்பு செய்து காவலர்களை வரவழைத்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் எல்லாம் வந்ததும் ஏதோ சத்தம் கேட்கிறதே என கண் விழித்துள்ளான் அந்த திருடன். காவலர்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டார். அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top