Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
மீண்டும் திரைக்குத் திரும்புகின்றது 'வைகைப்புயல்' - "நாய் சேகர்"

Sooriyan Gossip - மீண்டும் திரைக்குத் திரும்புகின்றது 'வைகைப்புயல்' - "நாய் சேகர்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

138 Views
இயக்குனர் சங்கர் தயாரிப்பில் உருவாகவிருந்த "இம்சை அரசன் 24ம் புலிகேசி" திரைப்படச் சிக்கல் நிலை காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தின் தடைக்குள் அகப்பட்டிருந்த   'வைகைப்புயல்' மீண்டும் வேகமெடுக்க ஆரம்பிக்கின்றது.
இந்நிலையில் "தலைநகரம்", "படிக்காதவன்', "மருதமலை" போன்ற படங்களை இயக்கிய சுராஜ், குறித்த படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளில் வடிவேலுவை இயக்கியிருப்பதால், தனது இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் வடிவேலுவை ஹீரோவாக நடிக்கவைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின்றன.

ஏற்கனவே சுராஜ் இயக்கிய "தலைநகரம்" படத்தில் இடம்பிடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற நகைச்சுவை வேடமான ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால், வைகைப்புயலின் மீள் பிரவேசத்திற்கான புதிய படத்திற்கு "நாய் சேகர்" என்ற பெயர் பொருத்தமாக இருக்குமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top