Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
20 கிலோ எடையுடன் அவதிப்படும் குரங்கு!

Sooriyan FM Gossip - 20 கிலோ எடையுடன் அவதிப்படும் குரங்கு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,233 Views
தாய்லாந்தில் பெங்கோங் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவினிலுள்ள  பொதுச்சந்தை ஒன்றினருகே பொதுமக்கள் வழங்கும் உணவினை கணக்கு வழக்கின்றி  சாப்பிட்டு சாப்பிட்டு உடல் பருமன் அதிகரித்ததால்  தற்போது நடக்க முடியாமல் ஒரு குரங்கு அவதிப்பட்டு வந்திருக்கின்றது.

உடல் பருமன் கிட்டத்தட்ட 20 கிலோவிற்கும் மேலாக இருக்கும் காரணத்தினால் குரங்கால் சிறியளவு தூரம் கூட நடக்கமுடியாமல் இருந்து வந்த காரணத்தால் குறித்த குரங்கினை குரங்கு வனத்துறையினர் மீட்டு தேசிய பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெறும் மூன்றே வயதான இந்த குரங்கு ,சாதாரண குரங்கின் எடையை விட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது.

இந்தக்குரங்கிற்கு தற்போது உணவுக்கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தக்குரங்கின் உடல் எடை குறைந்து சீராக வழமைக்கு திரும்பியதும் வனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top