Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
30
'தளபதி 65' திரைப்படம் பற்றிய விஷயம் வெளியானது.

Sooriyan Gossip - 'தளபதி 65' திரைப்படம் பற்றிய விஷயம் வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

101 Views
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 65" திரைப்படத்தை 'Sun pictures' திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் நிலையில், படத்திற்கான  இசை வழங்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக 'தளபதி' விஜய்க்கு ஜோடி சேருகின்ற நிலையில், நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் பாடலுக்கான நடனப் பயிற்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஜானி மாஸ்டர் சமூக வலைத்தளமொன்றின் தனது பிரத்தியேகப் பக்கத்தினூடாக தளபதி மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிடுகையில், “என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்.” என குறிப்பிட்டுள்ளார் ஜானி மாஸ்டர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top