Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
30
நடிகை ரோஜாவுக்கு திடீர் சத்திரசிகிச்சை

sooriyan fm news - நடிகை ரோஜாவுக்கு திடீர் சத்திரசிகிச்சைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

461 Views
நடிகை ரோஜாவிற்கு சத்திரசிகிச்சை  செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் செம்பருத்தி திரைப்படத்தில் படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா.

இவர் சூரியன், உழைப்பாளி, வீரா, ராஜமுத்திரை, என் ஆசை ராஜாவே, ராசையா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சின்ன ராஜா, ஹவுஸ்புல் உட்பட  பல படங்களில் நடித்துள்ளார். 

தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 

நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் பிரச்சினை இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கர்ப்பப்பை கட்டி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது கர்ப்பப்பை சத்திரசிகிச்சை  செய்து கட்டி அகற்றப்பட்டு உள்ளது. 

அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ரோஜாவின் கணவரும், இயக்குநர்  ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “ரோஜாவுக்கு இரண்டு சத்திரசிகிச்சைகள்  நடந்துள்ளன. கடந்த வருடமே இந்த சத்திரசிகிச்சைகள் நடக்க வேண்டி இருந்தது. 

தாமதம் செய்ததால் பாதிப்பு தீவிரமாகி விட்டது. இப்போது பெரிய அளவில் சத்திரசிகிச்சை நடந்தது. எல்லோரது பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் நல்லபடியாக சத்திரசிகிச்சை முடிந்துள்ளது.

இன்னும் 2 வாரங்கள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். தயவு செய்து வைத்தியசாலைக்கு யாரும் வரவேண்டாம்'' என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top