Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
30
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று!

SooriyanFM Gossip - இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views
"மாஸ்டர்" திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன் என்பதை எனது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவில் மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top