Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
18 அங்குல நாக சாது - ஆசி பெற திரண்டுவரும் பக்தர்கள்

Sooriyan FM Gossip - 18 அங்குல நாக சாது - ஆசி பெற திரண்டுவரும் பக்தர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,585 Views
இந்தியாவின் ஹரித்வாரி கும்பமேளாவில்  18 அங்குல உயரமுள்ள  நாக சாது பலரையும் கவர்ந்துள்ளார். இவரைக் காண பல பக்தர்கள் திரண்டு வருகின்றனர். உடலில் பல ஜெபமாலை மணிகளை அணிந்த இந்த நாக சாது, கும்பமேளாவில் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.

55 வயதான நாராயண் நந்த் கிரி மகாராஜ் எனும் இந்த நாக சாது, வெறுமனே 18 கிலோகிராம் மட்டுமே எடையுள்ளதால், அவரால் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது.

இவரை இவரது சீடரான உமேஷ் என்பவரே கவனித்து வருகிறார். “மக்கள் இவருடைய ஆசீர்வாதங்களைப் பெற ஆவலாக இருப்பதாக தெரிகின்றது. நாகசாதுவிடம் ஆசீர்வாதம் பெறுவதை அவர்கள் மிகவும் விரும்புவதாக உமேஷ் தெரிவித்துள்ளார்.

ஒருவர் நாக சாது அந்தஸ்தைப் பெற ஆறு வருட பிரம்மச்சரிய வாழ்க்கை மற்றும் சிவபெருமானை நினைத்து 12 ஆண்டுகள் கடுமையான பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் ஆழ்ந்த தியானங்கள், கடுமையான யோகா, மத சடங்குகள் மற்றும் வேதங்களைக் கற்றுக்கொள்வது மற்றும் ஆன்மீகத்தின் மிக உயர்ந்த வடிவத்தை பெறுவது கட்டாயமானது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top