Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
ரசிகரைத் திருமணம் செய்ய சம்மதம் சொன்ன நடிகை.

Sooriyan Gossip - ரசிகரைத் திருமணம் செய்ய சம்மதம் சொன்ன நடிகை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views

சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்புடன் "பருத்திவீரன்" திரைப்படத்திற்காக தேசிய விருதையும் தட்டிச் சென்ற நடிகை பிரியாமணி நடிப்பில் பெரிய அளவில் வலம்வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், தமிழ்த் திரையுலகில் அவருக்கான வாய்ப்பு சரியாக அமையவில்லை.

குறிப்பிட்ட சில திரைப்படங்களில் நடித்த பின்னர் திருமண பந்தத்தில் இணைந்த நடிகை பிரியாமணி, 2017ம் ஆண்டு தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை கரம்பிடித்தார். இருந்தும், 'ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது' என்பதற்கிணங்க பட வாய்ப்புக்காக திரைத்துறைக்குள்ளேயே இன்னும் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றார் பிரியாமணி.

இந்தநிலையில், திரைப்பட விழா ஒன்றுக்கு சென்ற நடிகை பிரியாமணி, முன்னழகை சிறப்பாக வெளிக்காட்டுமளவு கவர்ச்சியாக ஆடை அணிந்து சென்றதுடன், சமூகவலைத்தளம் ஒன்றின் தனது பிரத்தியேகப் பக்கமொன்றில் குறித்த புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களை வெறிகொள்ள வைத்திருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர், "என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?" என கேட்டு பதிவிட்டிருக்க, அதற்கு பதில் வழங்கியுள்ள நடிகை பிரியாமணி "எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள், அவர் சம்மதம் தெரிவித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.






Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top