Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
விபத்தில் நொருங்கிய கார் - இளம் பாடகர் பலி

SooriyanFM Gossip - விபத்தில் நொருங்கிய கார் - இளம் பாடகர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

287 Views
கார் விபத்தில் சிக்கி 31 வயதான  இளம் பாடகர் பலியாகியுள்ளார்.
பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜான். சொந்த ஊரான கார்தார்பூருக்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

ஜாந்தியாலா குரு என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் நின்ற சரக்கு லொறி மீது தில்ஜானின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் தில்ஜான் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து போனார்.

தில்ஜானின் மனைவி மற்றும் குழந்தைகள் கனடாவில் உள்ளனர். தில்ஜான் மரணம் பஞ்சாப் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top