Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
லண்டனில் இதயங்கள் வரையப்பட்ட சுவர் - காரணம் இதுவா

SooriyanFM Gossip - லண்டனில் இதயங்கள் வரையப்பட்ட சுவர் - காரணம் இதுவாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

500 Views
கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதத்தில் லண்டன் நகரச் சுவர் ஒன்றில் 1 லட்சத்து 50 ஆயிரம் இதயங்கள் வரையப்பட்டன. 

நாடாளுமன்றக் கட்டடத்தின் எதிரில் உள்ள சுவற்றில் இந்த இதயங்கள் அனைத்தும் கையால் வரையப்பட்டன.கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோருக்‍காக நீதி கேட்டு ஏற்படுத்தப்பட்ட தன்னார்வ அமைப்பு ஒன்று,கொரோனா பெருந்தொற்றை பிரிட்டன் அரசு தவறாக கையாண்டதே அதிக எண்ணிக்‍கையிலான உயிரிழப்புக்‍கள் ஏற்பட்டதற்குக் காரணம் என குற்றம் சுமத்துகிறது.

இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தேம்ஸ் நதிக்‍கரையின் பின்புறம் உள்ள சுவற்றில் தொடங்கி,பல நூறு மீற்றர் தொலைவுக்‍கு சுவற்றில் இதயங்களை வரையும் பணிகளைத் தொடங்கினர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top