Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
பிரியங்கா சோப்ராவின் ..! பிரமாண்ட உணவகம் இதோ...

SooriyanFM Gossip - பிரியங்கா சோப்ராவின் ..! பிரமாண்ட உணவகம் இதோ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

381 Views
நடிகை,தயாரிப்பாளர்தொழில்முனைவோர்,எழுத்தாளர் என பல பரிமாணங்களில் தனது திறமையை வளர்த்து வரும் பிரியங்கா சோப்ரா இப்போது சமயல்துறையிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார்.மேலும் அவரது ஒவ்வொரு முயற்சியும் மற்ற பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்து வருகிறது.

முதலில் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய பிரியங்கா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.பின்னர்,ஹாலிவுட் படங்களில் நடித்து உலகளாவிய ஐம்பவானாக திகழும் அவர், இப்போது உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் தனது சிறகுகளை விரிவுபடுத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

https://www.instagram.com/p/CM4y2IpHwQx/?utm_source=ig_embed

இவர் உணவு பிரியர்களுக்கு இந்திய உணவு வகைகளை வழங்கும் நோக்கத்தில் "சோனா" ( Sona ) என்ற ஒரு சிறந்த உணவகத்தை நியூயார்க் நகரில் திறந்துள்ளார்.தனது புதிய உணவகத்தின் படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது,

"சிறந்த இந்திய உணவுக்காக எளிமையாக தொடங்கப்பட்டது, இப்பொது அன்பின் உழைப்பாக மாறிவிட்டது."என்று பதிவிட்டுள்ளார்.உணவு பிரியர்களை எங்கள் இந்திய உணவகம் அன்போடு வரவேற்கிறது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top