Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
01
'கர்ணனால்' கண்கலங்கிய நடிகர் தனுஷ் - மாரி செல்வராஜ்.

Sooriyan Gossip - 'கர்ணனால்' கண்கலங்கிய நடிகர் தனுஷ் - மாரி செல்வராஜ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

121 Views
'கண்டா வரச்சொல்லுங்க...' பாடல் கேட்ட நாள் முதல் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் "கர்ணன்" திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு சுள்ளான் ரசிகர்களிடம் மட்டுமல்லாது பொதுவான திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியிருப்பதால் வித்தியாசமானதொரு கதைக்களம் மற்றும் கதைக்கருவை கொண்டதாக "கர்ணன்" அமைந்திருக்கும் என்ற எண்ணப்படும் தோன்றியிருப்பதில் ஆச்சரியமில்லை.

இந்தநிலையில், படத்தின் இசை வெளியீடு மற்றும் படத்தை விளம்பரப்படுத்துதல் தொடர்பான ஊடக சந்திப்பு என்பன ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில், "கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தாணு சார்.

கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான்.

என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்களும் தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார்" என்று சுள்ளான் புகழ் பாடியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top