Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
01
தலைவி திரைப்படத்தின்புதிய அப்டேட்

SooriyanFM Gossip - தலைவி திரைப்படத்தின்புதிய அப்டேட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

235 Views
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் இந்த தலைவி திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகின்றார்.

தலைவி திரைப்படத்தில் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கின்றார்.

கங்கானாவின் பிறந்தநாளன்று இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.வெளியாகிய கணமே அதிக வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுக்கொண்டது தலைவி ட்ரைலர்.

இத்திரைப்படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும் மற்றும் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நாளை தலைவி திரைப்படத்தின் முதல் பாடலான மழை மழை என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிடவுள்ளார்கள். மழை மழை பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அத்துடன் இந்த மாதம் 23 ம் திகதி தலைவி திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top