Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
01
எனக்கு பிடித்த மனிதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஸ்ருதி ஹாசன் #ShrutiHaasan

sooriyan fm Gossip - எனக்கு பிடித்த மனிதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஸ்ருதி ஹாசன் #ShrutiHaasanSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

547 Views
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது ஆண் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் பதிவு இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசன் கெளஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற பாடகரை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் அவர்,உணவகத்திற்கு சென்றபோது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது.அதை பார்த்தவர்கள்,ஸ்ருதி மீண்டும் காதலில் விழுந்து விட்டார் எனப் பேச துவங்கினர்.

இந்நிலையில் அந்த நபர் கெளஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகர் எனத் தெரிய வந்தது.ஸ்ருதியின் பிறந்தநாளின் போது,‘ஹேப்பி பர்த்டே பிரின்சஸ்’எனத் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் சாந்தனு.இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசனின் முறை வந்திருக்கிறது.

பிறந்தநாளைக் கொண்டாடும் சாந்தனுவுக்கு தனது ஸ்டைலில் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் அவர்.சாந்தனுவுடன் தான் இருக்கும் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஸ்ருதி ஹாசன்,”எனக்கு பிடித்த மனிதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,இன்று பிறந்ததற்கு நன்றி”எனத் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top