Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
'நானும் அகப்பட்டுக் கொண்டேன்' - ஆலியா பட்

Sooriyan Gossip - 'நானும் அகப்பட்டுக் கொண்டேன்' - ஆலியா பட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

111 Views
'பொலிவூட்'டின் அழகுப்பதுமை ஆலியா பட் கொரோனாவில் சிக்கிக்கொண்டது ஹிந்தித் திரையுலகம் கடந்து தென்னிந்திய மொழி ரசிகர்களையும் கவலையடைய வைத்துள்ளது.
ஹிந்தித் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒன்றாக விளங்கும் நடிகை ஆலியா பட், தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் "கங்குபாய் கத்தியாவாடி" என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம், இந்திய வர்த்தகத் தலைநகரான மும்பையில் படமாக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நேற்றையதினம் நள்ளிரவு இன்ஸ்ட்ராகிராம் சமூக வலைத்தளத்தினூடாக பதிவிட்ட நடிகை ஆலியா பட், தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதை உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் பதிவிடுகையில், "அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உங்களது அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்து தனது ரசிகர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார் ஆலியா பட் எனும் அழகுச் சிலை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top