Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
மாதவனின் ‘ராக்கெட்ரி’ டிரெய்லரை பார்த்து கண்கலங்கிய சமந்தா

Sooriyan FM Gossip - மாதவனின் ‘ராக்கெட்ரி’ டிரெய்லரை பார்த்து கண்கலங்கிய சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,060 Views
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான்  இந்த ‘ராக்கெட்ரி’ திரைப்படம்.

மாதவன் மற்றும் சிம்ரன் இணைந்து ஜோடியாக களமிறங்கும் இந்த திரைப்பட டிரெய்லர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

திரையுலகின் பிரபலங்கள் மாதவனின் நடிப்பை பார்த்து வியந்து ,சமூக வலைத்தளங்களில் பாராட்டிவருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சமந்தா,குறித்த ‘ராக்கெட்ரி’ திரைப்பட டிரெய்லரை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.மாதவனின் நடிப்பை பார்த்து எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மாதவன் சார் நீங்கள் ஒரு ஜீனியஸ்” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top