Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
சீனாவில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்ததில் 12 பேர் பலி

SooriyanFM Gossip - சீனாவில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்ததில் 12 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,022 Views
சீனாவின் கிழக்கு மாகாணம் ஜெஜியாங்கில் உள்ள நிங்போ ஜுஷான் துறைமுகத்தில் இருந்து 100 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிப்பதற்காக சென்ற படகு கடலில் கவிழ்ந்துள்ளது.

படகு கவிழ்ந்த தகவல் கிடைத்ததும் சீன கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருந்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வர முன்னதாக குறித்த படகில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.நால்வரை ஒருவழியாக மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த படகில் கிட்டத்தட்ட 18 பேர் வரையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.திடீரென குறித்த படகு கவிழ்ந்ததில் அதிலிருந்த இன்னும் நால்வரின் நிலை குறித்து எந்தவிதமான நிலையும் அறியமுடியவில்லை.

அந்த நால்வரை கண்டுபிடிக்கும் பணியில் சீன கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top