Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
நயன்தாரா, த்ரிஷா - ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் முதல் படம்!

sooriyan fm Gossip - நயன்தாரா, த்ரிஷா - ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் முதல் படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

861 Views
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் நயன்தாரா மற்றும் த்ரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் அதிக படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இளம் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் முதல்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நயன்தாரா நடித்த ‘ஐரா’ என்ற படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கி வரும் அடுத்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இவர் இந்த படத்தில் ஒரு டிவி ரிப்போர்ட்டராக நடிக்கிறார் என்றும் ஒரு கொலையை அவர் துப்பறிவது  இந்த படத்தின் கதை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தில் மெட்ரோ சிரிஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் ப்ரியா பவானி சங்கருக்கு ஜோடி இல்லை என்றும் பிரியா பவானி சங்கர் கண்டுபிடிக்கும் கொலை வழக்கில் அவர் உதவியாக இருப்பது போன்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.இர்பான் மாலிக் என்பவர் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில்  படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தற்போது ’ருத்ரன்’,இந்தியன் 2’,குருதி ஆட்டம்’,ஓ மணப்பெண்ணே,பத்து தல,அருண்விஜய் 33,பொம்மை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top