Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 'நவரச நாயகன்' கார்த்திக் - கவலையில் கோடம்பாக்கம்

Sooriyan Gossip - மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 'நவரச நாயகன்' கார்த்திக் - கவலையில் கோடம்பாக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,681 Views
நடிகர் 'நவரச நாயகன்' கார்த்திக் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் செய்திகள் தெரிவித்துள்ள நிலையில், அவரது நலன்விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த மாதம் 21ம் திகதியும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதன் பின்னர் வீடு திரும்பியிருந்த அவரை, நன்றாக ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இருந்தும், இன்று நடைபெறுகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக தீவிர பிரசாரப் பணிகளில் நடிகர் கார்த்திக் முனைப்புக் காட்டியிருந்தார். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்குப் பின்னர் சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு நேற்றையதினம் மாலையில் திடீரென மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் அவசரமாக சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் நடிகர் கார்த்திக் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும், உயர் குருதி அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பை அவர் எதிர்கொண்டுள்ளதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top